க/பெ ரணசிங்கம் படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ - வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்

ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் தற்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
க/பெ ரணசிங்கம் படத்தில் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ - வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்
x
ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் தற்போது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கையான பவானிஸ்ரீ நடித்துள்ளார். இந்நிலையில், பவானிஸ்ரீக்கு,  மென்மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் என, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்