96 திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு : ட்ரெண்டாகும் 2YearsofRamJaanu ஹேஷ்டேக்

96 திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதை அடுத்து, சமூக வலைதளங்களில் 96 படம் குறித்த நினைவுகளை சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
96 திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு : ட்ரெண்டாகும் 2YearsofRamJaanu ஹேஷ்டேக்
x
96 திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆனதை அடுத்து, சமூக வலைதளங்களில் 96 படம் குறித்த நினைவுகளை சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய இந்த படம் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் ராம் குமாருக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் ராம், ஜானு குறித்த தங்களது நினைவுகளை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்