படு கவர்ச்சி காட்டும் நடிகை ரைசா - வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்கள்
பதிவு : அக்டோபர் 03, 2020, 01:30 PM
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, படு கவர்ச்சி வீடியோ ஒன்றை, சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, படு கவர்ச்சி வீடியோ ஒன்றை, சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் தி சேஸ், எஸ்.ஐ.ஆர், லவ் உள்பட ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ரைசாவின், இந்த வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.