"இப்ப வரலைனா எப்பவுமே வர முடியாது" - கானா பாடல் பாடி வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகர்கள்

இப்ப வரலைனா எப்பவுமே வர முடியாது என, ரஜினி ரசிகர்கள் கானா பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இப்ப வரலைனா எப்பவுமே வர முடியாது - கானா பாடல் பாடி வீடியோ வெளியிட்ட ரஜினி ரசிகர்கள்
x
இப்ப வரலைனா எப்பவுமே வர முடியாது என, ரஜினி ரசிகர்கள் கானா பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து, அவரது ரசிகர்கள் போஸ்டர், பேனர் வைத்து வருகின்றனர். இதை தாண்டி, பாடல்கள் முலம் பொது மக்களுக்கு  கொண்டுபோகும் முயற்சியில் இறங்கி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்