"தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு
பதிவு : செப்டம்பர் 30, 2020, 03:24 PM
புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த தி லயன் கிங் திரைப்படம் 1 புள்ளி 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்தநிலையில் அதன் அடுத்த பாகத்தை பிரபல டைரக்டர் பேரி ஜென்கின்ஸ் இயக்க போவதாக தெரிகிறது. 2016-ஆம் ஆண்டு வெளிவந்த மூன் லைட் படத்துக்காக சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை பேரி ஜென்கின்ஸ் பெற்றுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.