பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த  நயன்தாரா
x
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார். கோவாவில் 35-வது பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவனுக்கு, காதலி நயன்தாரா இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். விக்னேஷ் சிவன் தனது இணையதள பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் நெருக்கமான படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது லைரலாகி வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்