கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் புது படத்தின் போஸ்டர் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 09:58 PM
நடிகர் கமலஹாசன் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
நடிகர் கமலஹாசன் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது குறித்து போஸ்டர் ஒன்றை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எவனென்று நினைத்தாய் என படத்திற்கு தலைப்பு சூட்டப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.