லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் - இன்று மாலை அறிவிப்பு

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் மெகா ஹிட் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் - இன்று மாலை அறிவிப்பு
x
மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் மெகா ஹிட் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற அவர், அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல முன்னணி நடிகர்களின் பெயர்கள், அடிபடும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, அடுத்த படத்தை இயக்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்