சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் நடிகை ஸ்ருதி ஹாசன்..

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது வீட்டிற்குள்ளேயே சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் நடிகை ஸ்ருதி ஹாசன்..
x
பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது வீட்டிற்குள்ளேயே சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அவர், உடலை வலுப்படுத்தினால், மனமும் வலுப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்