வரும் 9-ஆம் தேதி மும்பை வருவேன் :"முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" சிவசேன எம்.பி சஞ்சய் ரவுத்க்கு கங்கனா ரனாவத் சவால்

வரும் 9-ஆம் தேதி மும்பை வருவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சிவசேன எம்.பி சஞ்சய் ரவுத்க்கு சவால் விடுத்து நடிகை கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வரும் 9-ஆம் தேதி மும்பை வருவேன் :முடிந்தால் தடுத்துப் பாருங்கள்  சிவசேன எம்.பி சஞ்சய் ரவுத்க்கு கங்கனா ரனாவத் சவால்
x
வரும் 9-ஆம் தேதி மும்பை வருவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சிவசேன எம்.பி சஞ்சய் ரவுத்க்கு சவால் விடுத்து நடிகை கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் காவல்துறையை அல்லது தங்களை விமர்சனம் செய்வதால் அது மகாராஷ்டிரா மக்களை அவமதிக்கிறேன் என்று கூறமுடியாது என தெரிவித்துள்ளார். தன்னை 'ஹரம்கோர்' என்று நீங்கள் அழைப்பதன் மூலம், உங்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது என அந்த வீடியோவில் கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்