பாக்ஸிங் பயிற்சி செய்யும் நடிகை ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங், வீட்டிலேயே பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறார்.
பாக்ஸிங் பயிற்சி செய்யும் நடிகை ரித்திகா சிங்
x
நடிகை ரித்திகா சிங், வீட்டிலேயே பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறார். இறுதி சுற்று படத்தில் பாக்ஸிங் வீராங்கனையாக நடித்த இவர், நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தான் பயிற்சி செய்த வீடியோவை, அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்