கேஜிஎப் 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ்

கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
கேஜிஎப் 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ்
x
கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கே ஜி எஃப் படம் பெரும் வசூல் சாதனை படைத்ததால் இந்திய திரைத் துறையை திரும்பிப் பார்த்தது. இதையடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது குரோனா வருடங்கள் தடைபட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. அதில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்