எஸ்.பி.பி. நலம்பெற நடிகர் சித்தார்த் பிரார்த்தனை
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நலம்பெற அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் என நடிகர் சித்தார்த்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நலம்பெற அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் என நடிகர் சித்தார்த்த வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜாம்பவான் எஸ்.பி.பி.யை முழு உடல்நலத்துடன் விநாயகரின் ஆசியுடன் மீண்டும் வர வேண்டும் எனவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story

