சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து : ரஜினிகாந்த் உடன் இருக்கும் புகைப்படம் - ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டார்
நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் புதிய புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் புதிய புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த
புகைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில்
வேகமாக பரவி வருகிறது.
Next Story

