77 லட்சம் டிஸ்லைக்குகள் பெற்றும் டிரெண்டிங்கில் "சடக்-2" முதலிடம்
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 10:26 AM
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பாலிவுட்டில் பெரிதாக வெடித்துள்ளது.
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை பாலிவுட்டில் பெரிதாக வெடித்துள்ளது. இதன் தாக்கம் சடக்-2 படத்தின் டிரெய்லரில் எதிரொலித்துள்ளது. கடந்த12-ம் தேதி சஞ்சய் தத் மற்றும் ஆலியா பாட் நடிப்பில் தயாரான  'சடக் 2' படத்தின்  ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லருக்கு இதுவரை  டிஸ்லைக்குகள்  மட்டுமே 77 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் அதிக டிஸ்லைக்குகள் பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை சடக்-2 டிரெய்லர் நிகழ்த்தி உள்ளது. ஆனால் தற்போது யூடுயூப் ட்ரெண்டிங்கில்  முதலிடத்தில் இருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.