ஜெயில் படத்தின் 2வது பாடல் ஆக.18ல் வெளியீடு
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 10:21 AM
ஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது.
ஜெயில் படத்தின் இரண்டாவது பாடலாக பத்து காசு என்னும் பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடல் வருகிற18ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.