நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று - தற்போது குணமடைந்து வருவதாக டிவிட்டர் பதிவு

நடிகை நிக்கிகல்ராணிக்கு கடந்த வாரம், கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தற்போது குணமடைந்து வருவதாகவும், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று - தற்போது குணமடைந்து வருவதாக டிவிட்டர் பதிவு
x
நடிகை நிக்கிகல்ராணிக்கு கடந்த வாரம்,  கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தற்போது குணமடைந்து வருவதாகவும், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், சென்னை அரசு ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்