"அண்ணாத்த Vs வலிமை " : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.
அண்ணாத்த Vs வலிமை  : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்
x
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படமும் அஜித்தின் வலிமை படமும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் வசூலிலும் சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்