கைதி-2 பட வேலையில் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைதி-2 பட வேலையில் லோகேஷ் கனகராஜ்
x
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் மாஸ்டர் பட வேலைகள் நிறைவடைந்து விட்ட நிலையில் அடுத்த படமாக கைதி இரண்டாம் பாகத்திற்கான பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.  


Next Story

மேலும் செய்திகள்