உடற்பயிற்சி கூடம் திறப்பு - நடிகர் ஆர்யா மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் நேற்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் நடிகர் ஆர்யா புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
உடற்பயிற்சி கூடம் திறப்பு - நடிகர் ஆர்யா மகிழ்ச்சி
x
தமிழகம் முழுவதும் நேற்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் நடிகர் ஆர்யா புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி கூடத்தில் தனது நண்பர்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்