புதிய தோற்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியின் புதிய தோற்றம் வெளியாகி உள்ளது.
புதிய தோற்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி
x
நடிகர் விஜய்சேதுபதியின் புதிய தோற்றம் வெளியாகி உள்ளது. லாக்டவுன் போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டியிருந்த நிலையில் தற்போது  பெப்பர் அன்ட் சால்ட் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் புதிய தோற்றத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்