சிகப்பு ரோஜாக்கள் 2 - கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா கதாநாயகி?

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் கதாநாயகியாக, கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.
சிகப்பு ரோஜாக்கள் 2 - கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தா கதாநாயகி?
x
சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் கதாநாயகியாக, கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978-ல் வெளியாகி வசூல் குவித்த படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க, பாரதிராஜாவின் மகன் மனோஜ் முயற்சிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பாரதிராஜாவே இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்