"ரகிட ரகிட" பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை

தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.
ரகிட ரகிட பாடலுக்கு ஆட்டம் போடும் சுட்டிக் குழந்தை
x
தனுஷின் ரகிட ரகிட பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், குழந்தை ஒன்று அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார். குழந்தைகளையும் இந்த பாடல் ரசிக்க வைத்திருப்பதாக, அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்