சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சிம்பு பாடி தயாரித்துள்ள இசை ஆல்பம் - பாடலின் மோஷன் போஸ்டர் வெளியீடு
x
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிலம்பரசனின் "ஞேயங் காத்தல் செய்" என்ற இசை ஆல்பத்தில் உள்ள "என் நண்பனே" என்ற பாடலின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தை நடிகர் சிலம்பரசன் தயாரித்து, பாடியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்