"அமித்ஷா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" - நடிகை குஷ்பு டுவிட்டர் பதிவு

உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
அமித்ஷா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - நடிகை குஷ்பு டுவிட்டர் பதிவு
x
உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், அமித்ஷா குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட குஷ்புவுக்கு அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸில் கருத்து மோதல் நிலவியது. இந்நிலையில், அமித்ஷா குறித்து அவர் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்