தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கமா ?- "தயாரிப்பாளர்கள் ஆலோசனைகளுக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும்" - இயக்குநர் பாரதிராஜா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் அமைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என மறுப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு புதிய சங்கமா ?- தயாரிப்பாளர்கள் ஆலோசனைகளுக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் - இயக்குநர் பாரதிராஜா
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் அமைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என மறுப்பு வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதைய சங்கம் பல்வேறு காரணங்களால் செயலற்றத் தன்மையில் இருக்கும் நிலையில், சில மாற்றங்கள் செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்