"சிகிச்சை முடிந்து அமிதாப் பச்சன் வீடு திரும்பினார்" - அபிஷேக் பச்சன் டுவிட்டர் பதிவு
பதிவு : ஆகஸ்ட் 02, 2020, 07:47 PM
நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக, அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக, அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நடிகை ஐஸ்வர்யா ராய் - மகள் ஆராத்யா இருவரும் சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினர். மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை  அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் அவரும் குணமடைந்து, வீடு திரும்பியதாக, அபிஷேக் பச்சன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா? - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு

தான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.

1222 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

318 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

128 views

பிற செய்திகள்

மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தில் மருத்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

6 views

"அயோத்தியில் ராமர் கோவில் : "தேசிய ஒற்றுமை நிகழ்வாக மாறியுள்ளது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா

எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.

2310 views

ஒரே நாளில் 52,050 பேருக்கு தொற்று உறுதி - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாட்டில் ஒரே நாளில் 52 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 803 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

15 views

இலங்கையில் பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில் - சீதையை ராவணன் சிறை வைத்த இடம்

இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சீதையம்மன் கோயில்' பற்றிப் பார்க்கலாம்.

22 views

தங்க கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் - தூதரக வாகனத்தை கைப்பற்ற நடவடிக்கை

திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7 views

ராமர் கோவில் அடிக்கல் - அயோத்தியில் விழாக்கோலம்

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக தயாராகி வரும் அயோத்தி நகரம், இரவில் மின் விளக்குகளின் ஒலியால் ஜொலிக்கிறது.

260 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.