பாதிக்கப்பட்ட எனக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை- மீரா மிதுன்

பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்ணியவாதிகள் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு குரல் கொடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட தனக்கு குரல் கொடுக்க முன் வரவில்லை என்றும் மீரா மிதுன் குற்றம்சாட்டி உள்ளார்.
பாதிக்கப்பட்ட எனக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை- மீரா மிதுன்
x
பாடகி சின்மயி உள்ளிட்ட பெண்ணியவாதிகள் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு குரல் கொடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட தனக்கு குரல் கொடுக்க முன் வரவில்லை என்றும் மீரா மிதுன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மீராமிதுன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்