"அன்பு ஒன்றுதான் உலகில் வெல்லும்" - லதாரஜினி வீடியோ வெளியீடு

அன்பு ஒன்றுதான் உலகினில் வெல்லும் என்ற தலைப்பில் குழந்தைகள் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா வெளியிட்டுள்ளார்.
அன்பு ஒன்றுதான் உலகில் வெல்லும் - லதாரஜினி வீடியோ வெளியீடு
x
அன்பு ஒன்றுதான் உலகினில் வெல்லும் என்ற தலைப்பில் குழந்தைகள் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா வெளியிட்டுள்ளார். குழந்தைகள்  நலனுக்காக தயா குழந்தைகள் அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். அதன் தலைவர் லதா  ரஜினிகாந்த் குழந்தைகளை பாதுகாப்போம் அன்பு செலுத்துவோம் என்ற பிரச்சார வீடியோ ஒன்றை யூடியுப் தளத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்