அஜித்தின் 'வலிமை' படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் ரிலீஸ்

அஜித்தின் வலிமை படம் தமிழில் வெளியாகும் நேரத்திலேயே இந்தியிலும் வெளியாகும் என பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அஜித்தின் வலிமை படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் ரிலீஸ்
x
அஜித்தின் வலிமை படம் தமிழில் வெளியாகும் நேரத்திலேயே இந்தியிலும் வெளியாகும் என பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்சன் படம் வலிமை நடிகர் அஜித் நடித்துள்ள இந்தப் படம் ஊரடங்கு முடிந்ததும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் இந்த படம் ரிலீஸ் ஆகும் நாளிலேயே இந்தியிலும் ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்