பிறந்த நாள் வாழ்த்துக்கு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

நடிகர் தனுஷின் பிறந்த நாள், ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
பிறந்த நாள் வாழ்த்துக்கு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்
x
நடிகர் தனுஷின் பிறந்த நாள், ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில்,  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரசிகர்களுக்கு எப்படி நன்றி செல்வதென்றே தெரியவில்லை என்றும், அவர்களின் அன்பால் திக்கு முக்காடிப் போய் விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்