நடிகர் கார்த்திக்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவு
பதிவு : ஜூலை 30, 2020, 09:17 AM
விவசாயிகளுக்கு எதிரான, புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து, திரையுலகிலிருந்து நண்பர் கார்த்தி கொடுத்திருக்கும் குரல், போற்றத்தக்கது என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான, புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவை கண்டித்து, திரையுலகிலிருந்து நண்பர் கார்த்தி கொடுத்திருக்கும் குரல், போற்றத்தக்கது என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உழவன் அமைப்பு மூலம், நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதோடு, சமூக அக்கறைக்கான உங்கள் குரல், இதே துணிச்சலோடு தொடர்ந்து ஒலிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

406 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

389 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

25 views

பிற செய்திகள்

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

10 views

கொரோனாவில் இருந்து மீண்ட கர்நாடகா முதல்வர் எடியூரப்பா - விரைவில் பணிக்கு திரும்புவேன் என டிவிட்டர் பதிவு

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த 2ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எடியூரப்பா , பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

11 views

"சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெற வேண்டும்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சி போராட்டம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25 views

6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - பருவமழை, வெள்ள அபாயம் குறித்து விவாதம்

தென்மேற்கு பருவமழை மற்றும் தற்போதைய வெள்ள சூழ்நிலை குறித்து அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

25 views

ராகுல்காந்தி உடன் சச்சின் பைலட் சந்திப்பு - காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்ற உறுதி

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள, சச்சின் பைலட் ராகுல்காந்தியை சந்தித்து விளக்கமளித்தார்.

93 views

ரிஷிவந்தியத்தில் புதிய அரசு கலை கல்லூரி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரிஷிவந்தியத்தி​ல் புதிய அரசு கல்லூரி துவக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.