ஜெகமே தந்திரம் படத்தின் 'ரகிட ரகிட' பாடல் காலை 9 மணிக்கு வெளியாகும் - படக்குழு

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெகமே தந்திரம் திரைபடத்தின் முதல் பாடலாக ரகிட ரகிட பாடல் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
ஜெகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல் காலை 9 மணிக்கு வெளியாகும் - படக்குழு
x
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெகமே தந்திரம் திரைபடத்தின் முதல் பாடலாக ரகிட ரகிட பாடல் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்