பெண்ணின் இசையை பாராட்டிய அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
பெண்ணின் இசையை பாராட்டிய அமிதாப் பச்சன்
x
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண் இசைத்து பாடும் வீடியோவை பதிவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் வெஸ்டர்ன் மற்றும் கர்நாடிக் இசையை இணைந்து பாடுவது கடினமான காரியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்