தந்தைக்கு கொரோனா உண்மை தான் - நடிகர் விஷால்
பதிவு : ஜூலை 26, 2020, 07:59 AM
தமது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது உண்மை தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமக்கும் அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள விஷால், தமது மேலாளருக்கும் இதே நிலை தான் என தமது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது மூவரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்து எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,  தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விஷால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

92 views

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் உள்ளது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்து சிறப்பு திட்டங்கள் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

எஸ்.பி.பி. நினைவலைகளை பகிர்ந்த பிரபலங்கள்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தினர்.

4 views

மண்ணுலகில் இருந்து விடைபெற்றார் பாட்டுத் தலைவன் - எஸ்.பி.பி.க்கு இசையால் அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்

காற்றில் கரைந்த பாடும் வானம்பாடிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இசைக்கலைஞர்கள் இசையால் இறுதி அஞ்சலி செலுத்தினர்...

5 views

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்

மறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

28 views

"எஸ்.பி.பி. யின் மறைவு இசை உலகுக்கு பெரும் இழப்பு" - நடிகர் நாசர்

இசை உலகில் அப்பழுக்கு அற்றவர் எஸ்.பி.பி. என்றும், அவரை இழந்து வாடுபவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் நாசர் கூறியுள்ளார்.

16 views

பார்வையற்ற ரசிகரை நெகிழ வைத்த "பாடும் நிலா"

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விபத்தில் கண் பார்வை இழந்த ரசிகர் ஒருவரை, சர்ப்ரைஸாக சந்தித்து, நெகிழ வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

504 views

சங்கீத சந்திரன் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி - மேடை இசைக் கலைஞர்கள் மலர்தூவி மரியாதை

சங்கீத சந்திரன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.