இன்ஸ்ட்ராகிராமில் இணைந்த சூர்யா

நடிகர் சூர்யா இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.
இன்ஸ்ட்ராகிராமில் இணைந்த சூர்யா
x
நடிகர் சூர்யா இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கிய சில நாட்களிலேயே அவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

கோமாளி பட நடிகை குத்தாட்டம்

கோமாளி பட நடிகை சம்யுக்தா, நடனமாடும் வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"வாயாடி பெத்த புள்ள" - யூடியூப்பில் சாதனை

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து பாடிய "வாயாடி பெத்த புள்ள" பாடல் யூடியூபில் 175 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.


Next Story

மேலும் செய்திகள்