"வேற லெவல்" பாடல் தயார் - ஜி.வி. பிரகாஷ்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தனுஷின் 43-வது படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.
வேற லெவல் பாடல் தயார் - ஜி.வி. பிரகாஷ்
x
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தனுஷின் 43-வது படத்தை துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 
இந்த படம் பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஜி.வி.பிரகாஷ், தனுஷ், கவிஞர் விஜய் வரிகளில் ஒரு பாடல் உருவாகி உள்ளதாகவும், அது வேற லெவலில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு முடிந்த பிறகு பாடல் வெளியிடப்படும் எனவும் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்