கனடாவில் சிக்கிய மகன் சஞ்சய் வீடு திரும்பினார் - மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் விஜய் குடும்பம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.
கனடாவில் சிக்கிய மகன் சஞ்சய் வீடு திரும்பினார் - மகிழ்ச்சியில் திளைக்கும் நடிகர் விஜய் குடும்பம்
x
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். சமீபத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர். தற்போது சஞ்சய் வீடு திரும்பியுள்ளதால் நடிகர் விஜய் உட்பட அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்