இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்
பதிவு : ஜூலை 13, 2020, 08:54 AM
கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.
ஒரு பொன்மாலைப் பொழுதில் திரையுலகில் மெல்லிய தென்றலாய் நுழைந்த வைரமுத்து, தன் பாடல்களால் இசையையும், மொழியையும் வசியப்படுத்தியவர். கிராமத்து புழுதி மண்ணில் தவழ்ந்து விளையாடிய வைரமுத்து 12 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். வடுகப்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் முடித்தார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையில் புகுந்து, திரைப்பாடல்களில் வார்த்தை ஜாலம் நிகழ்த்தினார். 19 வயதிலேயே பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்தபோது வைகறை மேகங்கள் என்ற தலைப்பில் தனது முதல் 
கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

தனது 28 ஆம் வயதிலேயே இதுவரை 'நான்' என்ற சுயசரிதை எழுதிய வைரமுத்துவின் பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும், 
கல்லூரிகளிலும் பாடமாக உள்ளது.1980 ல் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலக பயணத்தை தொடங்கிய, கவிஞர் வைரமுத்து, அடுத்த ஆண்டே, சிறந்த பாடலாசிரியருக்கான, தமிழக அரசின் விருது பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

950 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

432 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

417 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

112 views

பிற செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி வீடியோ - இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

3 views

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 views

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு : "ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது" - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

24 views

"ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

89 views

"அண்ணாத்த Vs வலிமை " : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

1612 views

மூன்று ஆண்டுகளான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் - 127 மில்லியன் முறை பார்க்கப்பட்டள்ளது

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

244 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.