நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று
பதிவு : ஜூலை 12, 2020, 04:35 PM
பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் வீட்டில் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை ரேச்சல் வைட், "Ungli" and "Har Har Byomkesh" ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

391 views

திருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

157 views

பிற செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி வீடியோ - இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீடு

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

23 views

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21 views

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு : "ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது" - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

24 views

"ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

90 views

"அண்ணாத்த Vs வலிமை " : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

1621 views

மூன்று ஆண்டுகளான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் - 127 மில்லியன் முறை பார்க்கப்பட்டள்ளது

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

246 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.