சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து விரைவில் விதிமுறைகள் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தகவல்
பதிவு : ஜூலை 07, 2020, 05:23 PM
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தடைபட்டு உள்ள சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவது தொடர்பாக விரைவில் விதிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தடைபட்டு உள்ள சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவது தொடர்பாக விரைவில் விதிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம், பிக்கி பிரேம் 2020 கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி - ஜெர்மன் ராணுவம் புதிய திட்டம்

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

43 views

கொரோனா உயிரிழப்பை தடுக்க 3 மாதத்தில் 10,00,000 டோஸ் தடுப்பு மருந்து - சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்

3 மாதத்தில் பத்து லட்சம் டோஸ், கொரோனா தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டு வருவதாக சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

39 views

நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் - "ஆக.10க்குள் பட்டியல் அளிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் குறித்த பட்டியலை, வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

19 views

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பின் தாக்கம்- 20 லட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது.

11 views

பிற செய்திகள்

"புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை" - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி மாநில நிதி வருவாயை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

40 views

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - தேசிய நீர் ஆணையம் தகவல்

கேரளாவில் தொடர்மழையால் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை, முகாம்களில் தங்க வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

5 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

66 views

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உடனடியாக மீட்ட காவல்துறை அதிகாரி, ஆட்டோ ஓட்டுனர்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கிணற்றில், தவறுதலாக விழுந்த மூதாட்டியை காவல்துறை அதிகாரியும், ஆட்டோ ஓட்டுநரும் பத்திரமாக மீட்டனர்.

9 views

மகாராஷ்டிராவில் கொட்டித் தீர்க்கும் மழை - பொதுமக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

மகாராஷ்டிர தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த திங்கள் இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

39 views

புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு விழா- முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.