கையில் ஆமைக் குஞ்சுடன் நடிகை வெளியிட்ட வீடியோ
நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆமைக் குஞ்சு ஓன்றை கையில் பிடித்த படி, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆமைக் குஞ்சு ஓன்றை கையில் பிடித்த படி, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அனுபவம் தமக்கு, மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story