வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்: கற்பனை - அனிமேஷன் வீடியோ

Money Heist என்ற ஆங்கில வெப் சிரீஸ், அனைவரையும் கவர்ந்த நிலையில், இதில், தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அனிமேஷன் வீடியோ ஒன்று ​வெளியாகி உள்ளது.
வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்: கற்பனை - அனிமேஷன் வீடியோ
x
Money Heist என்ற ஆங்கில வெப் சிரீஸ், அனைவரையும் கவர்ந்த நிலையில், இதில், தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அனிமேஷன் வீடியோ ஒன்று ​வெளியாகி உள்ளது. அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் உள்ளிட்ட நடிகர்களின் கதாப்பாத்திரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.



Next Story

மேலும் செய்திகள்