"சூரரை போற்று"- ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக தகவல்
சூர்யா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம், சூரரை போற்று.
சூர்யா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம், சூரரை போற்று. இந்த படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பு செலவு 30 கோடி என்றும், அதன் தமிழ்நாட்டு உரிமை மட்டும் 55 கோடிக்கு வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா, கேரளா மற்றும் டி.வி. உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
Next Story