நடிகை வனிதா-பீட்டர் பால் திருமண விவகாரம் - பீட்டர் பாலின் மனைவி காவல் துணை ஆணையரிடம் புகார்
பதிவு : ஜூலை 04, 2020, 08:00 AM
நடிகை வனிதா, திருமணம் செய்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி, கணவருக்கு எதிராக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகை வனிதா, திருமணம் செய்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி, கணவருக்கு எதிராக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் முறையாக விவகாரத்து கொடுக்காமல் நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக  வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறியுள்ளார். காவல் ஆய்வாளர் ரேணுகா, புகாரை முறையாக விசாரித்து இருந்தால், திருமணம் நடந்திருக்காது என எலிசபெத் கூறியுள்ளார்.போலீசார் ஒரு சார்பாக செயல்படுவதால் தனக்கு நியாயம் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார். வேறு ஒரு காவல் ஆய்வாளரை வைத்து தனது புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

302 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

283 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

அமோனியம் நைட்ரேட்டை வேலூர், காஞ்சிபுரத்துக்கு மாற்ற திட்டமா?

சென்னையில், சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 views

அங்கொடா லொக்கா விஷம் கொடுத்து கொலையா? - சிபிசிஐடி விசாரணை

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை சான்றிதழில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 views

"அரசு மருத்துவமனைகளில் 85 சதவீதம் பிரசவம்" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவ சதவீதம் 60 இருந்து 85 சதவீதமாக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5 views

உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.

116 views

கேரளாவுக்கு உதவ தயார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கேரளாவில் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

14 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி - உயிர் பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், தாம் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.