நடிகை பூர்ணா மிரட்டப்பட்ட விவகாரம் - 7 பேர் கைது
பதிவு : ஜூன் 30, 2020, 08:10 PM
கேரளாவில் பிரபல நடிகை பூர்ணாவை மிரட்டிய விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை​யில், மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரளாவில் பிரபல நடிகை பூர்ணாவை மிரட்டிய விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை​யில், மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 7 பேர் கொண்ட கும்பல் மீது  ஏற்கனவே  8 பெண்கள் புகார் அளித்திருந்த  நிலையில் மேலும்  பாதிக்கப்பட்ட 14 பெண்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மாடல்களாக பணியாற்றிய பல பெண்களை வாட்ஸ்அப் குரூப் மூலம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி கடத்தி சென்று அக்கும்பல் மிரட்டி பணம் பறித்துள்ளது போலீசார் விசாரணையில்  தெரிய வந்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

2194 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

241 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

205 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

99 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

73 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 views

பிற செய்திகள்

நடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு

கோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...

153 views

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

900 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

242 views

தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மோகன்லால்

நடிகர் மோகன் லால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

29 views

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்

நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

51 views

கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.