நடிகை பூர்ணா மிரட்டப்பட்ட விவகாரம் - 7 பேர் கைது
பதிவு : ஜூன் 30, 2020, 09:15 AM
கேரளாவில் பிரபல நடிகை பூர்ணாவை மிரட்டிய விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை​யில் இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஷம்னா காசிம் பூர்ணா என்ற பெயரில் பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவரை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட கும்பல் மீது  ஏற்கனவே  8 பெண்கள் புகார் அளித்திருந்தனர்.  இந்நிலையில் மேலும்  பாதிக்கப்பட்ட 14 பெண்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.  அதில் 5 பேர் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 
மாடல்களாக பணியாற்றிய பல பெண்களை வாட்ஸ்அப் குரூப் மூலம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி கடத்தி சென்று அக்கும்பல் பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது.  கடந்த மார்ச் மாதம் பாலக்காடு பகுதியில் ஒரு ஓட்டல் அறையில் பெண்களை சிறை வைத்து அச்சுறுத்தியதாக  பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் கூறியுள்ளார். இக்கும்பல் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள இருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2226 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

809 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

424 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

189 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

154 views

பிற செய்திகள்

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

338 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

486 views

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா உறுதி

அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

348 views

கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும் - வனிதா

நான் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

1167 views

பணிபுரியும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி - இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

61 views

செடிகளை பராமரிக்கும் சமந்தா மற்றும் நாகார்ஜுனா

நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும் வீடியோவை நடிகை சமந்தா இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1219 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.