அறம்-2 திரைப்படத்திலும் நயன்தாரா - இயக்குனர் கோபி நயினார் உறுதி

நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து அறம் 2 திரைப்படத்தை எடுக்க போவதில்லை என்று அதன் இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
அறம்-2 திரைப்படத்திலும் நயன்தாரா - இயக்குனர் கோபி நயினார் உறுதி
x
நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து அறம் 2 திரைப்படத்தை  எடுக்க போவதில்லை என்று அதன் இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் 
பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்த அறம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்