நண்பருக்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து

நடிகை சமந்தா தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ராகுல் ரவிச்சந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நண்பருக்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து
x
நடிகை சமந்தா தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ராகுல் ரவிச்சந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுலை  நண்பராக கூறி கொள்வதில் தாம் எப்போதும் பெருமகிழ்ச்சி அடைவதாக நடிகை சமந்தா தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதை கண்டு தாம் நெகிழ்ந்து விட்டதாக நடிகர் ராகுல் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்