புல்லட்டிலிருந்து தவறி விழுந்த பிரபல நடிகை

அஜித்துடன் நேர்கொண்ட பார்வை , விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் புல்லட் ஓட்ட கற்று கொண்ட போது தவறி விழுந்தார்.
புல்லட்டிலிருந்து தவறி விழுந்த பிரபல நடிகை
x
அஜித்துடன் நேர்கொண்ட பார்வை , விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் புல்லட் ஓட்ட கற்று கொண்ட போது தவறி விழுந்தார். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை . சாலை ஈரமாக இருந்த தால் தன்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ள நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்  இது தொடர்பாக  வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்